காவிரிப்பூம்பட்டினம் தமிழ்வளர் மன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி மருதன் தலைமையில் புலவர்கள் கூடித் தமிழ் பாடியது போலவே காவிரிப்பூம்பட்டினத்திலும், வஞ்சிமாநகரிலும் தமிழ் வளர்க்கும் மன்றங்கள் இருந்தன.
பட்டினப்பாலை குறிப்பு
- "புகழ் நிலைஇய மொழி வளர
- அறம் நிலைஇய அகன் அட்டில்
- சோறு வாக்கிய பெருங்கஞ்சி
- யாறு போலப் பரந்து ஒழுகி" (அடி 42-45)
இந்தப் பாடலடிகளில் மொழி வளர்ச்சிக்காக உணவு படைத்த அட்டில்சாலை (மடம், மடப்பள்ளி) காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads