நெடுஞ்செழியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றவர்கள்
சங்ககாலப் பாண்டியர்
செழியன் என்னும் பெயர் கொண்ட பாண்டியர் சங்ககாலத்திலேயே பலர் இருந்தனர்.
அவர்களில் நெடுஞ்செழியன் என்னும் பெயர் கொண்டோரும் பலர் இருந்தனர்.
- சங்ககாலக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன்
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கல்வியின் பெருமையைப் பாடிய புலவன்)
- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (போர்களத்தில் தன் முத்தாரத்தையும், போர்யானையையும் கல்லாடனார் என்னும் புலவர்க்கு வழங்கிவிட்டு மாண்டவன்)
- நம்பி நெடுஞ்செழியன் (படைத்தலைவனாகவும், தூதுவனாகவும் விளங்கியவன்)
- கண்ணகிக்கு நீதி வழங்கிய நெடுஞ்செழியன் (அரியணையில் உயிர் துறந்தவன்). சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் இறுதிக் காதை கட்டுரை காதை. அது முடிந்தபின் ஒரு வெண்பாவும், கட்டுரை என்னும் செய்தியும் ஏடெழுதுவோர் குறிப்பாக உள்ளன. இதில் வரும் "வட ஆரியர் படை கடந்து" என்னும் குறிப்பைக் கொண்டு இவனை ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் எனக் கொள்கின்றனர்.
மற்றும் ‘செழியன்’ எனத் தனியே சங்க கால அகத்திணைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள்.
Remove ads
மற்றவர்கள்
- இரா. நெடுஞ்செழியன் - (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதி ஆவார்.
- நெடுஞ்செழியன் (சூழலியலாளர்)
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads