தமிழ் இலக்கியத் தோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கும் அமைப்பு ஆகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001 ஆம் ஆண்டு டொரன்டோவில் தொடங்கப்பட்டது.[1]. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாய்த் தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போன்றவை இதனுள் அடங்கும்.[2][3][4]
2010-ஆம் ஆண்டு இவ்வமைப்பு அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது.
Remove ads
பணிகள்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads