வ.எண் | நூலின் பிரிவு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
1 | மரபுக்கவிதை | சவகர்லால் கவிதைகள் | முனைவர் சவகர்லால் | சுவாதி பதிப்பகம், சென்னை. |
2 | புதுக்கவிதை | இரவுகளின் நிழற்படம் | தி. மாரிமுத்து (யூமா. வாசுகி) | தமிழினி, சென்னை. |
3 | புதினம் | தகப்பன் கொடி | அழகிய பெரியவன்(அரவிந்தன்) | தமிழினி,சென்னை. |
4 | சிறுகதை | ஆர். சூடாமணி கவிதைகள் | ஆர். சூடாமணி | ராஜராஜன் பதிப்பகம்ம், சென்னை. |
5 | நாடகம் (உரைநடை, கவிதை ) | காளிதாச சாகுந்தலம் | பேரா. முனைவர் பார்த்தசாரதி | வானதி பதிப்பகம், சென்னை. |
6 | சிறுவர் இலக்கியம் | சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு | அன்புமதி (சேக் அப்துல்லா) | ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ், சென்னை. |
7 | திறனாய்வு | தமிழில் விமர்சனத்துறை - சில போக்குகள் | தி. க. சிவசங்கரன் | பத்மா பதிப்பகம், சென்னை. |
8 | மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் | காலங்கள் | முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் | மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். |
9 | பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் | ஒரு அடிமையின் வரலாறு | சூத்ரதாரி (மு. கோபாலகிருஷ்ணன்) | தமிழினி, சென்னை. |
10 | நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) | ----- | ----- | ----- |
11 | அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் | நர்மதாவின் தமிழ் அகராதி | செந்தமிழறிஞர் மாருதிதாசன் கே. மாணிக்க முதலியார் நா. அங்கமுத்து, என். கலைவாணி, எஸ். பத்மாவதி | நர்மதா பதிப்பகம், சென்னை. |
12 | பயண இலக்கியம் | மனம் கவரும் மலேசியா | தெ. சமரசம் | குமரன் பதிப்பகம், சென்னை. |
13 | வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு | வாழ்க்கைச் சுவடுகள் | வல்லிக்கண்ணன் | பூங்கொடி பதிப்பகம், சென்னை. |
14 | நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு | தமிழகத் துறைமுகங்கள் | முனைவர் பா. ஜெயக்குமார் | அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர். |
15 | கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் | மருத்துவ ஆராய்ச்சியில் புள்ளியியல் | அ. வெங்கடேசன், ப. முனியப்பன் | பார்வதி பச்சையப்பர் பதிப்பகம், சென்னை. |
16 | பொறியியல், தொழில்நுட்பம் | பிரபஞ்சம் ஒரு புதிர் | கே. என். இராமச்சந்திரன் | மருத்துவர் எம். தேன்மொழி, சென்னை. |
17 | மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) | தொல் தமிழர் சமயம் | முனைவர் சிலம்பு நா. செல்வராசு | காவ்யா பதிப்பகம், சென்னை. |
18 | சட்டவியல், அரசியல் | சுற்றுச்சூழல் சட்டம் | பேரா. ஆ. சந்திரசேகரன் | சி. சீதாராமன் அண்டு கோ, சென்னை. |
19 | பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் | எல்லையில்லா வணிகம் ஈ காமர்ஸ் | ம. லெனின் | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ், சென்னை. |
20 | மருந்தியல், உடலியல், நலவியல் | மாரடைப்பும் இரத்தக் கொதிப்பு நோய்களும் | மருத்துவர். வெ. குழந்தைவேலு | தமிழர் பண்பாட்டுக் கழகம், நெய்வேலி. |
21 | தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) | அகுபங்சர் அற்புதங்கள் | மருத்துவர் கே. ஏ. மோகன்தாஸ் | ஸ்ரீ வாரு பதிப்பகம், சென்னை. |
22 | சமயம், ஆன்மீகம், அளவையியல் | ஆயிரம் பிறைகண்ட அரசு | வித்துவான் மா. சிவகுருநாத பிள்ளை | திருவரசு புத்தக நிலையம், சென்னை. |
23 | கல்வியியல், உளவியல் | வேலை கிடைக்கும் வித்தியாசமான படிப்புகள் | ம. லெனின் | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ், சென்னை. |
24 | வேளாண்மையியல், கால்நடையியல் | வேளாண்மையில் மூங்கில் | முனைவர் பி. சண்முகவேல் | ----- |
25 | சுற்றுப்புறவியல் | ----- | ----- | ----- |
26 | கணிணியியல் | 100 எச்.டி.எம்.எல் உதாரணங்கள் | எஸ். தணிகை அரசு | நர்மதா பதிப்பகம், சென்னை. |
27 | நாட்டுப்புறவியல் | தமிழ்ச் சிந்தனை மரபு நாட்டுப்புறவியல் ஆய்வுகள் | ச. பிலவேந்திரன் | தன்னானே பதிப்பகம், சென்னை. |
28 | வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் | ----- | ----- | ----- |
29 | இதழியல், தகவல் தொடர்பு | சரஸ்வதி களஞ்சியம் | வ. விஜயபாஸ்கரன் (தொகுப்பாசிரியர்) | கலைஞன் பதிப்பகம், சென்னை. |
30 | மனித உரிமைகள் | வன்முறை நேர்வும் தீர்வும் | கவிஞர் சுடர் (ச. முருகையா) | சொர்ணம் பதிப்பகம், வடலூர். |