தர்மடம் சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

தர்மடம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

2011-ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக கே. கே. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

உட்பட்ட பகுதிகள்

இது கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் வட்டத்தில் உள்ள அஞ்சரக்கண்டி, செம்பிலோடு, கடம்பூர், முழப்பிலங்காடு, பெரளசேரி ஆகிய ஊராட்சிகளையும், தலசேரி வட்டத்தில் உள்ள தர்மடம், பிணறாயி, வேங்காடு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[1]

இதையும் பார்க்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads