தர்மம் (திரைப்படம்)

ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தர்மம், 1986-ம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சத்யராஜ், சரிதா, சுதா சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தொடக்க காலத்தில் எதிர்மறை நாயகனாக நடித்து வந்த சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இப்படம் வெளியானது. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.[1]

விரைவான உண்மைகள் தர்மம், இயக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads