தர்சன், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது தந்தை தூகுதீப சீனிவாஸ் திரைப்பட நடிகர் ஆவார். 2001இல் நடிக்கத் தொடங்கிய தர்ஷன், ஏறத்தாழ 60 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் வனவிலங்கு ஆர்வலர் ஆவார். மெஜஸ்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் நடித்த படங்களில் சில, தமிழில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் மறு ஆக்கம் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. 2013இல், புல்புல், பிருந்தாவன என்ற திரைப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகருக்கான சீமா, பிலிம்பேர், சுவர்ண விருதுகளைப் பெற்றவர்.[1][2][3]
Remove ads
சான்றுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads