தற்கால எபிரேயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தற்கால எபிரேயம், நவீன எபிரேயம் அல்லது இசுரேலிய எபிரேயம் (Modern Hebrew, எபிரேயம்: עברית חדשה இவ்ரித் கடாஸ் - "தற்கால எபிரேயம்" அல்லது "புதிய எபிரேயம்") என்பது பொதுவாக எபிரேயம் (עברית இவ்ரித்) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது தற்போது பேசப்படும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எபிரேயம் ஆகும். பண்டைய காலத்தில் பேசப்பட்ட கானானிய மொழிகயாகிய எபிரேயம், கி.மு 3 ஆம் நூற்றாண்டில் அரமேய ஆரம்ப மேற்கு பேச்சு மொழியினால் யூதத் தாய் மொழியாக இடம் பிடித்துக் கொண்டதுடன் இலக்கிய மொழியாகத் தொடர்ந்தது.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads