தாக்கோ
டாக்கோ / தாக்கோ (Taco) - மெக்சிகோ நாட்டின் உணவு. From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாக்கோ (ஆங்கிலம்: taco, பிரெஞ்சு: taco, எசுப்பானியம்: taco) என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை(filling) சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம்(cheese) மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது.[1][2][3]
பாரம்பரிய தாக்கோக்கள்
தாக்கோவில் பல பாரம்பரிய வகைகள் உள்ளன:
- சுட்ட தாக்கோக்கள் (Tacos de Asador)
- தலை தாக்கோக்கள் (Tacos de cabeza)
- திரீப தாக்கோக்கள் (Tacos de cazo)
- இனிய தாக்கோக்கள்/மிருதுவான தாக்கோக்கள் (Tacos sudados)
- அதோப தாக்கோக்கள் (Tacos Al pastor/De Adobada)
- பொரித்த தாக்கோக்கள் (Tacos dorados)
- மீன் தாக்கோக்கள் (Tacos de pescado)
மேலும் காண்க
- தார்த்தியா
- மெக்சிக்க தாக்கோ செய்முறை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads