தாத்தையங்கார்ப்பேட்டை

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

தாத்தையங்கார்ப்பேட்டைmap
Remove ads

தாத்தையங்கார்பேட்டை (Thathiengarpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.[4].

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.105°N 78.46545°E / 11.105; 78.46545 ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,276 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாத்தையங்கார்ப் பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாத்தையங்கார்ப் பேட்டை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பள்ளிகள்

  • அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (தா.பேட்டை to மேட்டுப்பாளையம் சாலை)
  • அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (தா.பேட்டை to மேட்டுப்பாளையம் சாலை)
  • சென்னம்மாள் மான்ய நடுநிலைப்பள்ளி (பிள்ளாதுறை)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads