தாமன் மாவட்டம்
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமன் மாவட்டம், இந்தியாவின் ஒன்றியப் பகுதியானதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூவில் உள்ளது. இதன் தலைமையிடம் தமன் நகரத்தில் உள்ளது. இது தவறுதலாக டாமன் மாவட்டம் என்றும் அழைக்கப்படும். இது 72 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. [1]. இங்கு இரண்டு லட்சம் பேர் வசிக்கின்றனர். மும்பையில் இருந்து 169 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு தமன் கங்கை ஆறு பாய்கிறது.
அரசியல்
இந்த மாவட்டம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
உட்பிரிவுகள்
இந்த மாவட்டம் தமன் வட்டம் என்ற ஒரே உட்பிரிவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.
- தமன் நகரம்
- பம்தி
- பீம்போர்
- டாபேல்
- தமண்வாடா
- தேவா பார்டி
- தேவகா
- தோலர்
- துணேதா
- ஜாம்போர்
- ஜானிவாங்கட்
- கச்சீகாம்
- கடையா
- மகர்வாடா
- மர்வாடா
- நாயலா பார்டி
- பாலஹித்
- பரியாரி
- ரீங்கண்வாடா
- தாணா பார்டி
- வர்குண்ட்
- ஜரி
இதனையும் காண்க
மூலங்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads