தாமோதரம் சஞ்சீவய்யா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமோதரம் சஞ்சீவய்யா (தெலுங்கு: దామోదరం సంజీవయ్య, பிப்ரவரி 14, 1921 - மே 8, 1972) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்[1][2][3] . இந்தியாவின் முதல் தலித் முதல்வர் ஆவர்[4][5][6] . இவர் கர்நூல் மாவட்டதில்[7] கல்லூர் மண்டலின் பெடபாடு கிராமத்தில் உள்ள மாலா குடும்பத்தில் பிறந்தார் [8] . இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர்[7] மாணவ பருவத்திலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் காலத்து கொண்டார்[9] . 1962 ஆம் ஆண்டு தாமோதரம் சஞ்சீவய்யா ஆந்திராவில் இருந்து வந்த முதல் தலித் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்[10] .இவர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தார்[11] . இவரை பெயரில் ஆந்திரா அரசு சார்பில் தாமோதரம் சஞ்சீவய்யா தேசிய சட்ட பல்கலைக்கழகம் விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டு உள்ளது[12][13]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads