தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாயுமானவன் 2013 ஆம் ஆண்டு, ஜுலை 15ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நாடகத் தொடர். இந்த தொடரில் மகேஸ்வரி, கல்யாணி, மதுமில்லா, ஜென்னிபர், ஸ்ரீ குமார் பலர் நடித்துள்ளனர்.
Remove ads
கதை சுருக்கம்
ஒரு தந்தை, தாயில்லா தன் ஐந்து பெண்களைப் பாசத்துடன் வளர்க்கும் கதை.
நடிகர்கள்
- ஸ்ரீ குமார்
- மதியழகன்
- மகேஸ்வரி
- கல்யாணி
- ஜெனிஃபர்
- மதுமில்லா
- சுஜித்ரா
- அன்வர்
- குயிலி
- ராஜசேகர்
- கமல்
மற்றும் பலர்.
இவற்றை பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads