தாவணிக் கனவுகள்
பாக்யராஜ் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாவணிக் கனவுகள் (Dhavani Kanavugal) 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- பாக்யராஜ் - சுப்ரமணி
- ராதிகா - சுப்ரமணியின் காதலி
- சிவாஜி கணேசன் - கேப்டன் சிதம்பரம்/நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- இளவரசி
- உமா பரணி- சுப்ரமணியின் தங்கை
- நித்யா- சுப்ரமணியின் தங்கை
- கோகிலா- சுப்ரமணியின் தங்கை
- பிரியதர்சினி- சுப்ரமணியின் சகோதரி (குழந்தை கலைஞர்)
- பூர்ணிமா ராவ்- பாரதிராஜாவின் சகோதரி
- சி. ஆர். பார்த்திபன் - (மணமகனின் தந்தை)
- இரா. பார்த்திபன் - தபால்காரர் பொன்னுசாமி
- மயில்சாமி
- பாரதிராஜா - (விருந்தினர் தோற்றம்)
- ராதா (சிறப்புத் தோற்றம் )
- சித்ரா லட்சுமணன் - (விருந்தினர் தோற்றம்)- பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்
- டப்பிங் ஜானகி - சுப்ரமணியின் அம்மா
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads