தாவரவியலாளர் பெயர்சுருக்கப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியலாளர் பெயர்கள், தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை என்ற பன்னாட்டு விதிகளில் ஒன்றான, Rec. 46A குறிப்பு 1 என்பதன் படி,[1] உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், இங்குள்ளவைகள் முழுமையானவை அல்ல. IPNI[2] , Fungorum[3] ஆகிய இணைய இணைப்பில், முழுமையான, இப்பெயர்ச்சுருக்கங்கள், இற்றைப் படுத்தப்படுகின்றன.
தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கங்கள்
இப்பட்டியல், அவ்வப்போது எழுதப்படும் கட்டுரைகளுக்கு ஏற்ப, இங்கு விரிவுபடுத்தப்படும். இங்கு குறிப்பிடப்படும் பெயர்ச்சுருக்கங்கள் கட்டுரைகளில் மேற்கோளிடப் பயன்படுத்தப் படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தாவரவியலாளர் குறித்தக் கட்டுரைகளும், அவற்றின் பெயர்ச்சுருக்கங்களும், ஒரு பயனரின் வசதியைக் கருத்திற் கொண்டு, ஆங்கில அகரவரிசைப்படியே அமைக்கப் பட்டுள்ளன.
- Carver. – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் சனவரி 1864 – சனவரி 5, 1943 (George Washington Carver )
- Gillies. – ஜான் கில்லிஸ் 1792 - 24 நவம்பர் 1834 (John Gillies, MD, )
- Hoffmanns. – ஒப்மான்செக் ஆகத்து 23, 1766 – திசம்பர் 13, 1849 (Johann Centurius Hoffmann Graf von Hoffmannsegg )
- L. – கரோலஸ் லின்னேயஸ் 1707–1778 (Carolus Linnæus)
- Nees. – கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக் பிப்ரவரி 14, 1776 – மார்ச்சு 16, 1858 (Christian Gottfried Daniel Nees von Esenbeck)
- Ridl. – எச். என். ரிட்லி 10 டிசம்பர் 1885 - 24 அக்டோபர் 1956 (Henry Nicholas Ridley)
- Tourn. – யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு 5 சூன், 1656 — 28 திசம்பர், 1708 (Joseph Pitton de Tournefort)
- Wall. – நத்தானியேல் வாலிக் 1786–1854 (Nathaniel Wallich)
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காணவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads