திக்குறிசி சுகுமாரன்

மலையாளத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திக்குறிசி சுகுமாரன் நாயர், (Thikkurissy Sukumaran Nair) மலையாள இயக்குநரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். எழுநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.

விரைவான உண்மைகள் திக்குறிசி சுகுமாரன் நாயர், இயற் பெயர் ...
Remove ads

விருதுகள்

இவர் ஏறத்தாழ 250 விருதுகளை வென்றார்.[2]

திரைப்படங்கள்

இயக்கியவை

  • உர்வசி பாரதி (1973)
  • அச்சன்றெ பார்ய (1971)
  • பளுங்கு பாத்ரம் (1970)
  • சரஸ்வதி (1970)
  • நர்ஸ் (1969)
  • பூஜாபுஷ்பம் (1969)
  • சரியோ தெற்றோ(1953)

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads