திண்டுக்கல் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திண்டுக்கல் கோட்டை இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் உள்ளது. இது பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. பின்னாளில் மைசூர் அரசன் வெங்கடப்பவால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் திண்டுக்கலை கைப்பற்றினர். பிற்காலத்தில் இது ஒரு முக்கியமான கோட்டையாக விளங்கியது. 1799-ஆம் ஆண்டில் இது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பராமரித்து வருவதுடன் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.[1][2][3]

விரைவான உண்மைகள் திண்டுக்கல் கோட்டை, வகை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads