திபெத்திய பௌத்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திபெத்திய பௌத்தம்[1] என்பது இலாமாயியம் என்றும் அழைக்கப்படும் ஒரு பௌத்தமதப் பிரிவு. வச்சிராயனத்தின் கிளையான திபெத்திய புத்தமதம் திபெத்து, நேபாளம், மங்கோலியா, பூட்டான், துவா கலங்கியா, புரியாட்டியா, கால்மீக்கியா போன்ற பகுதிகளிலும் இமய மலைப்பகுதியின் சில பகுதிகளிலும், நேபாளத்திலும், இந்தியாவில், குறிப்பாக அருணாச்சல பிரதேசப் பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசப் பகுதிகளிலும் இலடாக்குப்பகுதிகளிலும் பின்பற்றப்படும் பௌத்தம் ஆகும். இம்மதமே பூட்டான் நாட்டின் அரச மதம்.

Remove ads
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads