டிப்ருகட் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிப்ருகட் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமில் உள்ள டிப்ருகட் நகரத்தில் உள்ளது. இந்த பல்கலைக்க்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை பி கிரேடு வழங்கியுள்ளது.[1] இந்த பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[2] பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய கூட்டமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.[3]
Remove ads
கல்வி
- கணினியில் மையம்
இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்தியக் கணினியியல் சமூகம் ஆகிய குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த பயிற்சி மையமும் இங்கு உள்ளது.
- மேலாண்மையியல் மையம்
- நீதியியல் மையம்
வளாகம்
இந்த பல்கலைக்கழகம் திப்ருகரின் தெற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைய சாலை வசதியும், தொடர்வண்டிப் போக்குவரத்து வசதியும், விமான வசதிகளும் உண்டு.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads