திப்ருகர் விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திப்ருகர் விமான நிலையம் (Dibrugarh Airport, (Hindi: डिब्रूगढ़ एअरपोर्ट) (அசாமிய மொழி: ডিব্ৰুগড় বিমানবন্দৰ) (ஐஏடிஏ: DIB, ஐசிஏஓ: VEMN), மோகன்பாரி விமான நிலையம் என்றும் அழைக்கப்படும். இவ்விமான நிலையம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது திப்ருகர் நகரிலிருந்து 15 கிலோமீட்டர்கள் வடகிழக்கே அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் புதிய கட்டிடம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இது 10,536 சதுர மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ளது.
Remove ads
சேவைகள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads