தியாகராஜன் குமாரராஜா
இந்திய திரைப்பட இயக்குனர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.[1] இவர் முதலில் ஆரண்ய காண்டம் (திரைப்படம்) (2011) என்ற திரைப்படத்தினை இயக்கினார். இத்திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது பெற்றார்.
Remove ads
திரைப்படம்
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads