தியான்ஜின்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தியான்ஜின் (ⓘசீனம்: 天津; பின்யின்: Tiānjīn;) சீனாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் பெருநகரம் மற்றும் சீன தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றுமாகும். நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு நகரங்களில் ஒன்றாகும். இதன் எல்லையில் ஹெபே மாநிலமும் பெய்ஜிங் நகராட்சியும் உள்ளன. கிழக்கில் மஞ்சள் கடலுடன் இணைந்த பொகைய் வளைகுடா அமைந்துள்ளது.
Remove ads
வெளியிணைப்புகள்
- Tianjin Government website
- Tianjin Expats பரணிடப்பட்டது 2018-08-19 at the வந்தவழி இயந்திரம்
- Economic profile for Tianjin at HKTDC
- Tianjin Guide
- Official Tianjing Media Gateway பரணிடப்பட்டது 2018-10-20 at the வந்தவழி இயந்திரம்
- Tianjin Taoist Association
- Historic US Army map of Tianjin, 1945
- Official promotional vedio of Tianjin City
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads