திரப் மாவட்டம்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

திரப் மாவட்டம்
Remove ads

திரப் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள சங்லங் மாவட்டத்தில் இருந்து பிரித்து, 14 நவம்பர் 1987 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும். இதன் தலைமையிடம் கொன்சா பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
Remove ads

அமைப்பு

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக கொன்சா நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2362 சதுர கிலோமீடராகும். இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சங், கொன்சா, போர்டுரியா, போகபனி, கனுபரி, லோங்க்டிங், புமாஓ, போங்சுஆ, மற்றும் வக்கா. இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.

மக்கள்

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நாகா இனத்தை சார்ந்த நோக்டே, கொண்யக், வண்சோ, டுத்சா நாகா, தன்க்சா மற்றும் சிங்போ இனத்தை சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads