திராட்சை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராட்சை (Vitis vinifera; common grape vine) என்பது திராட்சை பேரினத்திலுள்ள இனங்களில் ஒன்றாகும். இது மெராக்கோ, வட போர்த்துக்கல் முதல் தென் செருமனி மற்றும் கிழக்கில் வட ஈரான் ஆகிய உட்பட்ட மத்தியதரைப் பகுதி, மத்திய ஐரோப்பா, தென்மேல் ஆசியா இடங்களை தாயகமாகக் கொண்டது.[1] தற்போது 5000 முதல் 10,000 வரையான இவ்வினத் திராட்சை வகைகள் உள்ளன. அவற்றில் சில வைன் உற்பத்திக்காக வாணிப முக்கியத்துவம் பெறுகின்றன.[2]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads