திரிசடை

From Wikipedia, the free encyclopedia

திரிசடை
Remove ads

திரிசடை அல்லது முச்சடையாள் [1][2] இராமாயண காவியம் குறிப்பிடும் அரக்கர் குல இராவணன் தம்பி வீடணனின் மகளாவார். இராவணால் சிறைபிடிக்கப்பட்ட சீதை [3], இலங்கையின் அசோக வனச் சிறையில் இருந்த போது, சீதைக்கு மிகவும் உற்றவளாக இருந்தார். [4]

விரைவான உண்மைகள் திரிசடை, தேவநாகரி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads