திரிலோகநாத் பண்டிட்

இந்திய மானுடவியலாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திரிலோக்நாத் பண்டிட் (Triloknath Pandit), இந்தியப் பழங்குடி மானிடவியல் அறிஞர் ஆவார்.[1] இவரது தலைமையிலான குழு, 1967 மற்றும் 4 சனவரி 1991 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழும் சென்டினல் பழங்குடி மக்களுக்கு தேய்காய்களை வழங்கி நேரடியாக சந்தித்து களப்பணி செய்த முதல் மானிடவியல் குழு ஆகும்.[2][3][4] [5]

விரைவான உண்மைகள் திரிலோகநாத் பண்டிட், தேசியம் ...

இவர் இந்திய மானிடவியல் ஆய்வகத்தின், அந்தமான் நிக்கோபர் மையத்தின் மானிடவியல் தலைவராக பணியாற்றியவர்.[6]

Remove ads

எழுதிய நூல்கள்

  • Pandit, T. N. (1985). The Tribal and Non-Tribal in Andaman Islands: A historical perspectives. Journal of the Indian Anthropological Society 20:111-131.
  • Pandit, T. N. (1990). The Sentinelese. Kolkata: Seagull Books.
  • Pandit, T. N. & Chattopadhyay, M. (1989). Meeting the Sentinel Islanders: The Least Known of the Andaman Hunter-Gatherers. Journal of the Indian Anthropological Society 24:169-178.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads