திரிஷ்யம் (திரைப்படம்)

2013 ஜீது ஜோசப்பின் இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

திரிஷ்யம் (திரைப்படம்)
Remove ads

திரிஷ்யம் 2013-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலும் நடிகை மீனாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் ரசிகர்களின் பெறும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் தொடுப்புழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் திரிஷ்யம், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

  • மோகன்லால் - ஜார்ஜ்குட்டி
  • மீனா - ராணி ஜார்ஜ்
  • அன்சிபா ஹாசன் - அஞ்சு ஜார்ஜ்
  • பேபி எஸ்தெர் - அனு ஜார்ஜ்
  • கலாபவன் ஷாஜன் - கான்ஸ்டபுள் சகாதேவன்
  • சித்திக் - பிரபாகர்
  • ஆஷா சாரதி - கீதா பிரபாகர்

மறுஆக்கம்

மலையாளத்தில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் மற்ற இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப்படுகிறது.[3]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

தொடர்ச்சி

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா அவர்கள் நடித்து திருஷ்யம் 2 திரைப்படம் 2021 இல் வெளிவந்தது. இத்திரைப்படம் திரிஷ்யம் கதையின் தொடர்ச்சியாக வெளியானது.

19 பிப்ரவரி 2021 இல் ஓடிடி எனும் மேலதிக ஊடக சேவையில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் திரைப்படம் வெளிவந்தது.[6]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads