திருக்கண்ணமங்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கண்ணமங்கை (ஆங்கிலம்:Thirukannamangai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் உள்ள ஊர் ஆகும்.
இங்குள்ள பக்தவத்சலப்பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads