திருமங்கலக்குடி

தஞ்சாவூரில் உள்ள ஊராட்சி From Wikipedia, the free encyclopedia

திருமங்கலக்குடிmap
Remove ads

திருமங்கலக்குடி (ஆங்கிலம்: Thirumangalagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில், ஆடுதுறையை ஒட்டி இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும். ஆடுதுறையிலிருந்து 2 கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள பிராணவரதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மக்கள் பிரதிநிதிகள்

  • ஊராட்சி மன்ற தலைவர் : P.ராஜேந்திரன்
  • ஒன்றிய குழு உறுப்பினர்: A.கமால் பாட்சா
  • சட்ட மன்ற தலைவர்: கோ.வி செழியன்
  • சட்ட மன்ற தொகுதி: திருவிடைமருதூர்
  • நாடாளுமன்ற உறுப்பினர்: R.K.பாரதிமோகன்
  • நாடாளுமன்ற தொகுதி: மயிலாடுதுறை

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads