திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் அமணலிங்கேஸ்வரர் சன்னதியும், விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி , [[தை மாதம்]] அம்மாவாசை,அம்மாவாசை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads