திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவீழிமிழலை எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1]. ’திருவீழிமிழலை சகோதரர்கள்’ எனச் சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் இளையவர் ஆவார். மூத்தவர் எஸ். சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads