திருவெற்றியூர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

திருவெற்றியூர்map
Remove ads

திருவெற்றியூர் (ஆங்கிலம்:Thiruvetriyur) தமிழ்நாடு , ராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம்[4] ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

இவ்வூரின் சிறப்பு

பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் இங்கு உள்ளது. வெள்ளிக் கிழமை சிறப்பு பூசைகள் நடைபெறும். விஷ முறிவு திருக்குளம் கோயில் எதிரில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads