திலகம் (நெற்றிப்பொட்டு)

From Wikipedia, the free encyclopedia

திலகம் (நெற்றிப்பொட்டு)
Remove ads

திலகம் அல்லது நெற்றிப் பொட்டு, இந்து சமய பெண்களும், ஆண்களும் முன்நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டு ஆகும். குறிப்பாக பெண்கள் குங்குமும், ஆண்கள் திருநீறு அல்லது திருமண் அல்லது சந்தனப் பொட்டு இட்டுக்கொள்வது வழக்கம். வைதீக வைணவர்கள் திருமண்ணை உடலில் 12 இடங்களிலும்; சைவர்கள் 18 இடங்களில் அன்றாடம் அணிவது வழக்கம்.[1] நெற்றிக்கு பொட்டு அணிவது இந்து சமய தொன்ம நம்பிக்கைகளில் ஒன்றாகும்.[2][3][4]

Thumb
A Nepali woman with a tilak on her forehead

திலகம் எனும் பொட்டை குங்குமம், திருநீறு, திருமண், சந்தனம், செந்தூரம் மற்றும் சாம்பலைக் கொண்டும் அணிவது வழக்கம்.[5]

சங்க காலத்தில் பெண்கள் அணியும் திலகத்தை நுதல் அணி என உ. வே. சாமிநாதையர் தமது குறிப்புகளில் குறித்துள்ளார்.[6]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads