தீர்த்தக்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீர்த்தக்கரை (Theerthakkarai) 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய அய்யாவழி சமயத்தின் ஒரு புனிதத் தலமாகும். இத்தலம் 0.6 கிலோமீட்டர்கள் (0.37 மைல்) தென்கிழக்கே முட்டப்பதியில் உள்ள தலைமைப்பதியிலிருந்து பாறைக் கரையில் முட்டப்பதி சாலையின் முடிவில் அமைந்துள்ளது.[1] அகிலத்திரட்டு அம்மானையில்[2] உள்ளபடி தீர்த்தகரை இரண்டாவது புனிதமான கடல் தீர்த்தமாகும். வைகுண்டரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விஞ்சைகள் நடந்த தலம் தீர்த்தக்கரையாகும். இந்த நிகழ்வின் நினைவாக பங்குனி தீர்த்தம் நடத்தப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads