துங்கநாத் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துங்கநாத் கோயில் (Tungnath) உலகத்தின் உயரமான இடத்தில் அமைந்த சிவன் கோயில் ஆகும். பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும். துங்கநாத் கோயில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. துங்கநாத் என்பதற்கு கொடுமுடிகளின் நாதர் எனப் பொருள்படும். இக்கோயில் மகாபார காவிய நாயகர்களான பஞ்ச பாண்டவர்களுடன் அதிகம் தொடர்புடையது.[2][3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads