துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம்
Remove ads

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் (மலையாளம்: തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാളം സർവ്വകലാശാല), இந்திய மாநிலமான கேரளத்தில் அமைந்துள்ள மலையாளப் பல்கலைக்கழகம் ஆகும். இது 2012 ஆம் ஆண்டு கேரள அரசினால் நிறுவப்பட்டது.[1]. இப்பல்கலைக்கழகத்தை நவம்பர் 1, 2012 அப்போதைய கேரள அரசின் முதல்வர் உம்மண் சாண்டி திறந்து வைத்தார். மலப்புறத்தில் அமைந்துள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.[2].

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Thumb
துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்
Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads