துண்டிக்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துண்டிக்கல் (Dundigal, அதிகாரப்பூர்வமாக துண்டிக்கல் கந்திமைசம்மா என்று அழைப்பர். இந்நகரம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடியுள்ளது.[2][3] இது ஐதராபாத் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்திய வான்படை அகாதமி துண்டிக்கல் நகரத்தில் உள்ளது.[4]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட துண்டிக்கல் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 40,817 ஆகும்.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
வரலாறு
11 அக்டோபர் 2016 அன்று மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் புதிதாக நிறுவப்படுவதற்கு முன்னர் துண்டிக்கல் நகரம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு நகரமாக இருந்தது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads