தூங்கா நகரம் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

தூங்கா நகரம் (திரைப்படம்)
Remove ads

தூங்கா நகரம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விமல், பரணி, நிதாந்த், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் தூங்கா நகரம், இயக்கம் ...

கிளவுட் நைன் மூவீஸ் நிறுவனத்தினால் தயாநிதி அழகிரி இப்படத்தினை தயாரித்தார்.

Remove ads

கதாப்பாத்திரம்

  • விமல் - தவுட்டுராஜா/(கண்ணன்)
  • அஞ்சலி - கலைவாணி/(ராதா, தெரு திரிஷா)
  • பரணி - அய்யாவு
  • கௌரவ் நாராயணன் - ராஜாமணி
  • நிசாந்த் - மாரியப்பன்
  • வி. என். சிதம்பரம் - சிதம்பரம் (கலைவாணி அப்பா)
  • அருண் குமார்
  • சுப்பு பஞ்சு
சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads