பரணி (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரணி (Bharani (actor)) தமிழ்த் திரைப்பட நடிகராவார். கல்லூரி, நாடோடிகள், விலை, நேற்று இன்று போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.[1] விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தூங்கா நகரம் (2011), நேற்று இன்று (2014) உள்ளிட்ட படங்களில் முன்னணி வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads