தென்மேற்கு கட்டளையகம் (இந்தியத் தரைப்படை)

From Wikipedia, the free encyclopedia

தென்மேற்கு கட்டளையகம் (இந்தியத் தரைப்படை)
Remove ads

தென்மேற்கு கட்டளையகம் (South Western Command), இந்தியத் தரைப்படையின் 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். லெப். ஜெனரல் தலைமையிலான இதன் தலைமையிடம் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ளது. இக்கட்டளையகம் 15 ஏப்ரல் 2005 அன்று நிறுவப்பட்டது.[1]தென்மேற்கு கட்டளையகத்தின் கீழ்10வது பெரும்படையணி மற்றும் பீரங்கிப் படை டிவிசனும் இயங்குகிறது.

விரைவான உண்மைகள் தென்மேற்கு கட்டளயகம் (சப்த சக்தி கட்டளையகம்), சேவையில் ...
Remove ads

செயல்படும் பகுதிகள்

இந்தியாவின் பஞ்சாப், இராஜஸ்தான், அரியானா, தில்லி மற்றும் ஜம்முவின் தெற்குப் பகுதிகள்.

அமைப்பு

தற்போது தென்மேற்கு கட்டளையகத்தின் கீழ் 10வது பெரும் படையணி (X Corps) மற்றும் 42வது பீரங்கிப் படை டிவிசனும் உள்ளது. இக்கட்டளையகத்தின் கீழ் கீழ்கண்ட படைப்பிரிவுகள் உள்ளது.

  • 3 தரைப்படை டிவிசன்கள் (அதில் 1 மலைப் போர் பிரிவு), 1 கவச வாகன டிவிசன், 1 பீரங்கிப் படை டிவிசன், 2 அதிரடி படை டிவிசன்கள், 1கவசப் பிரிகேட், 1 வான்படை பிரிகேட் மற்றும் 1 இராணுவப் பொறியாளர் பிரிகேடு

2021ஆம் ஆண்டில் தென்மேற்கு கட்டளையகத்தில் 33வது கவச டிவிசன் தவிர பிற படைப்பிரிவுகள் அனைத்தும் வடக்கு கட்டளையகத்திற்கு மாற்றப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் தென்மேற்கு கட்டளையகத்தின் அமைப்பு, பெரும் படையணி ...
Remove ads

குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads