ஹிசார்

From Wikipedia, the free encyclopedia

ஹிசார்
Remove ads

ஹிசார், இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் ஹிசார் हिसारHisar, நாடு ...
Remove ads

பண்பாடு

இங்குள்ள மக்கள் தீபாவளி, விஜயதசமி, இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, மகா சிவராத்திரி, ஹோலி, வசந்த பஞ்சமி, மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

ஊடகம்

இங்கு தூர்தர்ஷன் கிளை அமைக்கப்பட்டுள்ளது.[2] அனைத்திந்திய வானொலியின் கிளையும் உள்ளது.[3]

போக்குவரத்து

ஹிசாரில் உள்ள தொடருந்து நிலையம் பிகானேர் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது இந்திய ரயில்வேயின் வடமேற்கு தொடருந்து மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4] இங்கிருந்து தில்லி, பஞ்சாப், இராசத்தான், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் நகரங்களுக்கு சென்று வர தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.[5]

கல்வி

இந்த நகரத்தில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள்:

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads