தெய்மொசு (துணைக்கோள்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேய்மொஸ் துணைக்கோள் ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு சற்று தொலைவில் உள்ளதும் மிகச் சிறியதுமான துணைக்கோளாகும்[1]. செவ்வாயின் மற்றைய துணைக்கோளான போபொஸ் தெய்மொசை விட 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 12 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 இல் ஆசப் ஹால் என்பவரால் கண்டறியப்பட்டது. இதன் விஞ்ஞான ரீதியான பெயர் செவ்வாய் 2 (Mars II) என்பதாகும். இதன் விடுபடுதிசை வேகம் 5.556m/s ஆகும். இதன் நிறை 1.4762×1015 கிலோகிராம்கள் (24.7179) புவித் திணிவுகள் ஆகும்.

Remove ads
இவற்றையும் பார்கக
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
