தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு (South Asian Football Federation-SAFF) என்பது 1997-இல் தொடங்கப்பட்ட கால்பந்து ஆடுகின்ற தெற்காசிய நாடுகளின் கால்பந்துக் கூட்டமைப்பு ஆகும். இதன் தொடக்க உறுப்பினர்கள்: இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை. 2000-ஆம் ஆண்டில் பூடான் உறுப்பினராக இணைந்தது. 2005-இல் ஆப்கானிஸ்தான் இணைந்தது.[1]
Remove ads
உறுப்பு சங்கங்கள்
வங்காளதேசம் 1997
இந்தியா 1997
மாலைத்தீவுகள் 1997
நேபாளம் 1997
பாக்கித்தான் 1997
இலங்கை 1997
பூட்டான் 2000
ஆப்கானித்தான் 2005
தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு வாகைத்தொடர்
இப்போட்டியை (SAFF Championship) தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு நடத்துகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதன் முந்தைய பெயர், தெற்காசி கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக் கோப்பை ஆகும். இதன் நடப்பு வாகையர் இந்திய கால்பந்து அணியினர் ஆவர். கடைசியாக நடைபெற்ற வாகைத்தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியை 4-0 என்ற இலக்கு கணக்கில் வென்றனர்.
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads