தெற்கு கன்னட மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.
Remove ads
நிர்வாகம்
இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- மங்களூர்
- புத்தூர்
- பந்த்வால்
- சுள்ளியா
- பெள்தங்காடி
மொழி
துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பிடத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
- Official web site பரணிடப்பட்டது 2019-03-15 at the வந்தவழி இயந்திரம்
- DK Zilla Parishad பரணிடப்பட்டது 2007-02-18 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads