ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென் டகோரா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பியேர். ஐக்கிய அமெரிக்காவில் 40 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,
விரைவான உண்மைகள்
தென் டகோட்டா மாநிலம்
தென் டகோட்டாவின் கொடி
தென் டகோட்டா மாநில சின்னம்
புனைபெயர்(கள்): ரஷ்மோர் மலை மாநிலம்
குறிக்கோள்(கள்): Under God the people rule (கடவுளுக்கு கீழ் மனிதனின் அரசு)