தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) (Nationalist Congress Party (Ajit Pawar) (சுருக்கமாக NCP(AP)), சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கட்சியிலிருந்து, 1 சூலை 2023 அன்று அஜித் பவார் தலைமையில் பிரிந்த அரசியல் கட்சியாகும்.[5][6] இக்கட்சியின் தலைவரான அஜித் பவார் மகாராட்டிரா அரசில் துணை முதலமைச்சராக உள்ளார். இக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads