தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம் (NASCAR) என்பது, ஓர் தானுந்து போட்டிகளின் குழுமமாகும். 1947-48ல் பில் பிரான்சு என்பவரால் தொடங்கப்பட்டது. 2009ல் திரு. பிரைன் பிரானடசு (பில் பிரான்சின் பெயரன்) தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.[1]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |

Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads