தேசிய நெடுஞ்சாலை 119 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 119 (தே. நெ. 119)(National Highway 119 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் பீகார் மாநிலத்தில் செல்கிறது. [1] இது தேசிய நெடுஞ்சாலை 19-இன் ஒரு கிளைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 119 முன்பு தேசிய நெடுஞ்சாலை 2இ என எண்ணிடப்பட்டது.[2] இந்த நெடுஞ்சாலை பெரும்பாலும் சோன் ஆற்றின் குறுக்கே செல்கிறது.
Remove ads
வழித்தடம்
தேசிய நெடுஞ்சாலை-19 தெக்ரி, அக்பர்பூர் (நகர் பஞ்சாயத்து ரோஹ்தாஸ் யாதுநாத்பூர்-பீகார்/உத்தரப் பிரதேச எல்லை (ஜராதக்) [3]
சந்திப்பு
தே.நெ. 19 தெக்ரி அருகே முனையம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads