தேசிய நெடுஞ்சாலை 123 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 123, பொதுவாக தே. நெ. 123 எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 23-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 123 இந்தியாவில் உள்ள இராசத்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களை கடந்து செல்கிறது.[2]
Remove ads
பாதை
தோல்பூர், செபாவ், சரேந்தி, கடோலி, உருப்பாசு, கானுவா(கனுவா), உஞ்சா நாக்லா.[1]
சந்திப்புகள்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads