தேசிய நெடுஞ்சாலை 1சி (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 1சி (NH 1C) ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. இதன் மொத்த நீளம் 8 கி.மீ. (5 மைல்) ஆகும். டோமெல் மற்றும் கட்ரா பகுதியை இணைக்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலை 144 (NH 144) என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads